இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 29 May, 2010

வல்லின எதுகை கவிதை

ற்றைக் கருங்குழல்
ற்றைக் கயல்விழி
ற்றைப் பிறைநுதல்
பெற்றைப் பெண்ணிவள் - அழகாமே!

ப்பிக்க இயலாது
ப்பியக் கரிவிழிக்கண்
ப்புவித்தேன் எனை
ப்பொழுது நீதரு - வாயுன்னை!

த்தைக் கனியிதழ்
முத்தைச் சுவைசெய
த்தைத் தவமிருப்பேன்
த்தைப் போல்நெஞ்சை - கடைவோளே!

வெட்டிடும் கூர்விழி
கொட்டிடும் பார்வையில்
ட்டதும் பாழ்மனம்
ட்டியே கொள்ளுதே - பொழுதெல்லாம்!

ச்சைக் கிளியுந்தன்
கொச்சை மொழிவாயின்
ச்சில் சுவைவேண்டும்
ச்சை எனதாமே - தருவாயோ!

க்கணம் எனைவிட்டால்
க்களம் ஏகியுமே
க்கரை பாவையுன்
க்கரை எனதாய் - நானாக்குவேன்!

2 comments:

  1. அருமை விஜய் ..
    எனக்கு
    என்னோட அத்தை பொண்ணு
    ஞாபகத்துக்கு வர்றா ...

    ReplyDelete
  2. நியோ,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! மிக இயல்பான எதிர்வினையாய்த் தோன்றுகிறது! தங்கள் கருத்துரையில் இருக்கும் குறும்பு தங்களின் இணையதளத்தில் இல்லை, பெரியார் ரசம் பருகும் ஒரு தீவிரமான நியோவை அங்கே பார்த்தேன் - பெரியாருக்கு இப்படி ஒரு வாசகன் கிடைத்ததற்கு அவர் மிக மகிழ்வார் - நானும்!

    நன்றி! (காலம் தாழ்ந்தமைக்கு மன்னிக்கவும்!)

    ReplyDelete