நான் ஒரு கவிஞன்.
இயற்பியலாளன்.
இந்தப் பேரண்டம் என்னும் கடவுளின் கவிதையைப் புரிய முயல்பவன்.
மொழி கற்பவன்.
தூசியில் ஒரு தூசி என உணர்ந்தவன்.
இந்தத் தூசி உணர்ந்ததை உணர்த்த முனைபவன்.
என் எண்ணப் பிரதிபலிப்புகளும் என் துய்ப்பின் பதிவுகளுமே என் கவிதைகள். என்வரையில் அவை ஒவ்வொன்றிலும் என் வாழ்வின் ஒரு துளி உறைந்திருக்கும், உங்களுக்கும் அது பிடிபடும் அந்த எல்லையில் நாம் இருவரும் சந்திக்கலாம்...